Saturday, 20 January 2018

ப்ளூ சட்டையை கலாய்த்து எடுத்த விக்னேஷ் சிவன்..

தமிழ் சினிமா பிரபலங்கள் அனைவருமே தற்போது சமூக வலைத்தளத்தை கண்டு பயந்து தான் உள்ளனர். இதை ஒரு சில தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சம்பாதிக்கவே தொடங்கிவிட்டனர்.

சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும், தற்போது யு-டியூபில் படங்களை விமர்சனம் செய்யும் ப்ளு சட்டை மாறன், தானா சேர்ந்த கூட்டம் படம், ஸ்பெஷல் 26 போல் இல்லை என்று கூறியிருந்தார்.

இதற்கு சமீபத்தில் விக்னேஷ் சிவன் ஒரு பேட்டியில் ‘ஸ்பெஷல் 26 படம் போல் இருக்கவே கூடாது என்பது தான் என் விருப்பம், என்னிடம் ஒரு கதையை கொடுத்து எடுக்க சொன்னார்கள்.

அதில் இவ்வளவு தான் முடிந்தது, அதில் அனுபம்கீர் இல்லை, பாதம்கீர் இல்லை என்று ப்ளூ சட்டை கூறுவது சிரிப்பு தான் வருகின்றது’ என கூறியுள்ளார்.

Wednesday, 10 January 2018

ஜுலி நாயகியாக நடிக்கும் படத்தின் பெயர் என்ன தெரியுமா? – கேட்டா ஷாக் ஆகிடுவீங்க...Read more

Tuesday, 9 January 2018

இன்றைய ராசி பலன் – 10-01-2018..Read more
பிச்சை எடுப்பவருக்கு ரூ.30 ஆயிரம் வருமானம், 3 மனைவிகள்...Read more

Monday, 8 January 2018

சிவகார்த்திகேயன் படத்தில் இணைகிறாரா ஏ.ஆர். ரகுமான்..Read more
இந்த வார ராசி பலன் : ஜனவரி 8 முதல் 14 வரை ராசிபலன்..Read more


வெளிநாடு சென்ற விஜய் சென்னை எப்போது வருகிறார்? தகவல் இதோ...Read more
இந்திய தொலைக்காட்சியை தெறிக்க விட்ட தளபதி விஜய்! குஷியில் விஜய் ரசிகர்கள்.!Read more
உலகின் மிகச்சிறந்த எகிப்திய ஜோதிடம் உங்களை பற்றி என்ன சொல்கிறது?..Read more

Sunday, 7 January 2018

நானும் காதலித்தேன்: முதல் காதல் பற்றி பேசிய ரஜினிகாந்த்...
மலேசியாவில் நடந்த நட்சத்திர விழாவின் போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது முதல் காதல் அனுபவம் பற்றி வாய் திறந்து பேசியுள்ளார்.

நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு நிதி திரட்டுவதற்காக தமிழ் நடிகர் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 350க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் மலேசியா சென்றனர். அதில், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கடந்த 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் மலேசியாவில் நடந்த இந்த நட்சத்திர விழாவில் நடிகர்களுக்கு இடையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில், சிவகார்த்திகேயனின் திருச்சி டைகர்ஸ் மற்றும் சூர்யவின் சென்னை சிங்கம்ஸ் அணி வெற்றி பெற்றது. இதையடுத்து நடந்த கால்பந்து போட்டியில், ஆர்யா மற்றும் அதர்வாவின் அணிகள் மோதின.

இதையடுத்து பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது முதல் காதல் அனுபவம் பற்றி வாய் திறந்து பேசியுள்ளார். ஆம், பள்ளி படிக்கும் போது இளம் வயதில், நானும் ஒருத்தியை காதலித்தேன். அனைவரது வாழ்விலும் முதல் காதல் வரும். ஆனால், அதனை யாராலும் மறக்க முடியாது. ஆனால், என்னால் என்னுடைய காதலியின் இதயத்தை வெல்ல முடியவில்லை என்றார். இப்படி பேசிக்கொண்டிருக்கும் போது, அந்த காதலியின் பெயரை கேட்க, அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து, ரஜினியிடம் குறைந்த ஆசை எது? மிகப்பெரிய ஆசை எது என்று கேட்கப்பட்டது.

குறைந்த ஆசை எது என்றால், சின்னதா ஒரு ஸ்கூட்டர் வாங்கனும், சின்னதா அபார்ட்மெண்ட், ஒழுக்கமான நடுத்தர வாழ்க்கை என்றார். மேலும், மிகப்பெரிய ஆசையாக, நல்ல செயல்களை மக்களுக்கும் என்னுடைய ரசிகர்களுக்கும் கொடுக்க வேண்டும். என்னுடைய படத்தின் மூலம், அவர்களுக்கு நல்ல தகவல்களை தர வேண்டும் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு பாட்டுக்கு ஆடுகிறார் யுவன்... Read more
பிரமாண்ட பட்ஜெட் படத்தில் விக்ரம்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு...Read more
நிர்வாண போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கிய Wonder Women நடிகை- புகைப்படம் உள்ளே...Read more
மலேசியா நட்சத்திரவிழாவுக்கு சென்ற நடிகர் ஜெயம்ரவி மருத்துவமனையில் அனுமதி...Read more
மேடையில் ரஜினியை தாக்கிய கமல்- என்ன சொன்னார் தெரியுமா...Read more
சூர்யாவை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன், அடுத்து அஜித்? பாக்ஸ் ஆபிஸில் ஏற்பட்ட மாற்றம்...Read more
புதிய படத்தில் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா ஜுலி- வெளியான தகவல்...Read more

Saturday, 6 January 2018

கீர்த்திக்கு வலைவரிக்கும் விக்கி! கடுப்பில் நம்பர் நடிகை?...Read more
சிம்பு – ஓவியா நிச்சயதார்த்தம்: விரைவில் திருமணமா...Read more
நானே தல ரசிகன்தான்: தலைவர் ரஜினியின் அதிரடி... Read more
இன்றைய ராசி பலன் – 07-01-2018
Read more

2000 பேரை பதறவைத்த செய்தி - செல்வராகவனுக்கு நேர்ந்த சோக சம்பவம்...Read more
Lamba Lamba Video Song | Oru Nala Naal Paathu Solran...Read more
ஜியோ அதிரடி: 8 திட்டங்கள் மீது நம்பமுடியாத விலைகுறைப்பு & 50% கூடுதல் டேட்டா.!Read more
காதலி அரைநிர்வாணமாக நடிக்க ஒப்புதல்! கழற்றி விடப்பாக்கும் கெளதம் கார்த்திக்?...Read more
மொத்த விஜய் ரசிகர்களும் ஸ்பெஷலாக கொண்டாடும் முக்கிய நாள்! யாருக்காக தெரியுமா... Read more
அரைகுறை ஆடை பெண்ணுடன் அனிருத் – வைரல் ஆகும் புகைப்படம்...Read more
விக்ரம் வேதாவை தொடர்ந்து மாதவனின் புதிய படம்! பிரபல ஹாலிவுட் வில்லன்...Read more
விஜய் சேதுபதி அதிக பட்ஜெட்டில் நடிக்கும் ஜுங்கா படத்தின் கலக்கல் டீசர் இதோ..Read more

Friday, 5 January 2018

கவர்ச்சியான உடையில் கணவருடன் சமந்தாவின் கொண்டாட்டம்! புகைப்படம் உள்ளே...Read more
ரசிகர்களை கவர்ந்த நடிகை பிரியாவுக்கு கிடைத்த விருது- புகைப்படம் உள்ளே...Read more
நட்சத்திர விழாவில் சூரியை கலாய்த்து எடுத்த சிவகார்த்திகேயன், சதீஷ்- சுவாரஸ்ய நிகழ்வுகள்... Read more
தளபதி62 பாடல்கள் எப்படி இருக்கும்? - ஏ.ஆர்.ரகுமான் அளித்த பேட்டி....Read more
விவேகம் vs மெர்சல் - விக்கீபீடியாவில் முதலிடம் பிடித்தது யார்...Read more

இன்றைய ராசி பலன் – 06-01-2018
Read more

விஜய் 62 படம் பற்றி ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் சொன்ன புதிய தகவல்... Read more

விசுவாசம் படம் பற்றி இசையமைப்பாளரின் உண்மை தகவல்...Read more
சூர்யா படத்தில் அமிதாப்பச்சன்??...Read more
விக்ரம்-கமல் இணையும் புதிய படம்- மாஸ் தகவல்...Read more

அரை நிர்வாண போஸ்- ஸ்ரேயாவின் பரபரப்பு புகைப்படம் உள்ளே...Read more

விஜய்யின் மெர்சல் படத்தால் வருத்தத்தில் இருக்கும் தேவதர்ஷினி- இப்படி ஆகிடுச்சே... Read more
சர்ச்சையான நேரத்தில் ஜெய்க்கு ஆதரவு கொடுத்த தயாரிப்பாளர்! விவரம் உள்ளே.... Read more


விஜய் சேதுபதியின் படத்திற்கு வந்த சர்ச்சை! வசனங்கள் நீக்கம்...Read more


நடிகை கஸ்தூரி வெளியிட்ட அரை நிர்வாண புகைப்படம்- பரபரப்பை ஏற்படுத்திய நடிகை (புகைப்படம் உள்ளே).... Read more

பிக்பாஸ் பிரபலத்திடம் தவறாக நடந்துகொண்ட ரசிகர்கள்- பரபரப்பு தகவல் (புகைப்படம் உள்ளே)Read more

Thursday, 4 January 2018

15வது நாள் வேலைக்காரன் அதிரடி மாஸ் வசூல்- அதிரடி சரவெடி Read more

இவர் இனிமேல் நடிக்கமாட்டராம் வெளியான அதிர்ச்சி தகவல்கள் Read more

சூர்யாவை கலாய்த்ததால் பிரபல தொகுப்பாளரை திட்டிய விஜய் Read more

நட்சத்திர விழா இல்லை, அதற்கு பதிலாக மற்றொரு நாட்டிற்கு சென்ற விஜய்- எங்கு தெரியுமா?Read more

'ஸ்கெட்ச்' ரெடி
Read more