ப்ளூ சட்டையை கலாய்த்து எடுத்த விக்னேஷ் சிவன்..
தமிழ் சினிமா பிரபலங்கள் அனைவருமே தற்போது சமூக வலைத்தளத்தை கண்டு பயந்து தான் உள்ளனர். இதை ஒரு சில தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சம்பாதிக்கவே தொடங்கிவிட்டனர்.
சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும், தற்போது யு-டியூபில் படங்களை விமர்சனம் செய்யும் ப்ளு சட்டை மாறன், தானா சேர்ந்த கூட்டம் படம், ஸ்பெஷல் 26 போல் இல்லை என்று கூறியிருந்தார்.
இதற்கு சமீபத்தில் விக்னேஷ் சிவன் ஒரு பேட்டியில் ‘ஸ்பெஷல் 26 படம் போல் இருக்கவே கூடாது என்பது தான் என் விருப்பம், என்னிடம் ஒரு கதையை கொடுத்து எடுக்க சொன்னார்கள்.
அதில் இவ்வளவு தான் முடிந்தது, அதில் அனுபம்கீர் இல்லை, பாதம்கீர் இல்லை என்று ப்ளூ சட்டை கூறுவது சிரிப்பு தான் வருகின்றது’ என கூறியுள்ளார்.